மங்காத்தா – 02 – தல ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த மோகன் ராஜா அஜித்துக்காக நெகடிவ் ரோலில் கதை ஒன்றை தயார் செய்து வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியைந்து மங்காத்தா-2 என கூறி வருகின்றனர், இந்த கதைக்கு தல அஜித் ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மோகன் ராஜா ஏற்கனவே ஒரு பேட்டியில் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.t
Post a Comment