உலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்கள்
1. மார்க் வால்பர்க் :

- $ 68 மில்லியன்
இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 4.35 பில்லியன்.
ஒரு பில்லியன் என்பது 100 கோடி, அதாவது ஏறக்குறைய 435 கோடி சம்பளம்.
2. டுவைன் ஜான்சன் ( ராக் ) :

- $ 65 மில்லியன்
இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 4.16 பில்லியன்.
3. வின் டீசல் :

- $ 54.5 மில்லியன்.
- இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 3.48 பில்லியன்.
- 4. ஆடம் சேண்ட்லர் :

- $ 50.5 மில்லியன்.
- இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 3.23 பில்லியன்.
- 5. ஜாக்கி சான் :

- $ 49 மில்லியன்
- இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 3.14 பில்லியன்.
6. ராபர்ட் டவுனி ஜூனியர் :

- $ 48 மில்லியன்.
- இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 3.07 பில்லியன்.
7. டாம் குரூஸ்:

- $ 43 மில்லியன்
- இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 2.75 பில்லியன்.
- 8. ஷாருக் கான் :

- $ 38 மில்லியன்
இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 2.43 பில்லியன்.
9. சல்மான் கான் :

- $ 37 மில்லியன்.
- இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 2.73 பில்லியன்.
10. அக்ஷய் குமார் :

- $ 35.5 மில்லியன்.
இந்திய ரூபாயின் மதிப்பு படி இவர் சம்பளம் 2.27 பில்லியன்.
மேலும் இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்!
Post a Comment