திராட்சை ஜூஸ் தினமும் குடிக்கலாமா?… எவ்வளவு குடிக்கலாம்?


அனைவரும் விரும்பும் திராட்சை பழ ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காணலாம்.

திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கருப்பு திராட்சை பழத்தின் சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதயத்தில் அடைப்பு, சீரற்ற ரத்தோட்டம் ஏற்படுவதை தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிவப்பு திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது.

திராட்சை சாற்றில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

தினமும் உடற்பயிற்சி செய்து விட்டு, ஒரு டம்ளர் திராட்சை சாறு எடுத்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.

திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping